முல்லைத்தீவில் குளங்கள் வான்பாய்கின்றன

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனத்த மழை காரணமாக 3 குளங்கள் அதன் வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதனால் மருதங்குளம், பழையமுறுகண்டிகுளம், கோட்டை கட்டியகுளம் ஆகிய குளங்கள் வான்பாய்கின்றது. முத்தையன் கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 8 குளங்களில் 14 அடி 02 அங்குலம் கொள்ளவு கொண்ட மருதங்குளம் 14 அடி 10 அங்குலமாக வான் பாய்கின்றது. வவுனிக்குளம் நீர்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 12 குளங்களில் … Continue reading முல்லைத்தீவில் குளங்கள் வான்பாய்கின்றன